வி.ஏ.ஓ
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணிநியமன விதிகள், பணிகள் மற்றும் கடமைகள்
- அ.பதிவேடு, பட்டா, சிட்டா, அடங்கல்
- நிலஅளவை, நிலவரித்திட்டம், நிலவரிவசூல்
- வருவாய்பதிவு மாற்றங்கள் முறைகள், நிலஉரிமையை விட்டுக்கொடுத்தல்
- நிலச் சீர்திருத்தம்
- குடிவாராச் சட்டங்கள்
- வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி), இனாம்கள்
- நிலக்குத்தகை, நிலஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை
- நிலமாற்றம்
- நிலஎடுப்பு
- பாசன ஆதாரங்கள் தண்ணீர் தீர்வை முறைகள்
- பேரிடர் மேலாண்மை, நிவாரணப் பணிகள்
- அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்
- இருப்புப் பாதைகள்
- கொலை, தற்கொலை, அசாதாரணமரணம் நிகழும்போது கிராமநிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
- புதையல்
- பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்
- ஓய்வூதியத் திட்டங்கள்
- விபத்து நிவாரணத் திட்டம்
- தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்
- விழாக்கள் மற்றும் பொது அரசுவிழாக்களின் போது கிராமநிர்வாக அலுவலரின் முக்கியப் பணிகள்
- சான்றுகள் வழங்குவதில் கிராமநிர்வாக அலுவலரின் கடமைகள்
- வனப்பகுதி மற்றும் ஆதாரங்களை பாதுகாப்பதன் முக்கியக் கூறுகள்
- கால்நடைப்பட்டி மற்றும் சாவடிகளைப் பராமரித்தல்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்